07 ஜூலை, 2011

Time management,








  • الوقت اثمن من الذهب
  • நேரம் பொன் போன்றது.
  • காலம் கண் போன்றது.
  • Right work at the right time.
  • time is gold.
  • Time dose not wait for you. 
  • Aaj kaa kaam kal par nadaal.( இன்றைய வேலையை நாளை தள்ளிப் போடாதே !)
  • இன்றே செய் ! நன்றே செய் !
  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!
  • பருவத்தே பயிர்செய் !
  • ஆடிப் பட்டம் தேடிப் பார்த்து விதைக்கனும் சின்னைய்யா !


بادروا بالأعمال سبعا هل تنتظرون الا فقرا منسيا أو غنى مطغيا أو مرضا مفسدا أو هرما مفندا أو موتا مجهزا أو الدجال فشر غائب أو الساعة فالساعة ادهى و أمر.
ஏழு இடர்கள் ஏற்படும் முன் நற்காரியங்களை விரைந்து செய்யுங்கள்.
  1. திடீரென வருமை வந்து வாட்டி விடலாம்.
  2. வளமான வாழ்க்கை வந்து வழிகெடுத்து விடலாம்.
  3. வியாதி வந்து வீணாக்கி விடலாம்.
  4. முதுமை வந்து முடக்கிவிடலாம்;
  5. மரணம் வந்து மலத்தி விடலாம்;
  6. பதுங்கியிருக்கும் பகைவன் தஜ்ஜால் வெளிப்பட்டுவிடலாம்;
  7. அழிவு நாள் வந்து விடலாம்.





نعمتان مغبون فيهما كثير من الناس الصحة و الفراغ .
இரண்டு அருட்கொடைகள் இருக்கின்றன ; அவற்றை அநேகர் பயன்படுத்த தவறி விடுகின்றனர்.
  1. ஆரோக்கியம்
  2. ஓய்வு.

مر عيسى عليه السلام على جبل فوجد شيخا يعبد الله فى الحر و البرد فقال لو اتخذت بيتا يقيك الحر و البرد فقال يا روح الله أخبرني الأنبياء قبلك إنى لا أعيش أكثر من سبع مائة عام فلم يختر عقلي أن أشتغل بالعمارة عن طاعة ربى فقال عيسى عليه السلام يأتي فى آخر الزمان أمة لا تجاوز اعمار هم مائة عام يبنون القصور.

أي الأعمال أفضل ؟
الصلاة لوقتها‏.‎

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download