03 பிப்ரவரி, 2012

ஆண்குழந்தை பெயர்கள் E-F-G-H வரை

ஃபாளில் FAADIL فاضل பிரபலமான – பிரசித்தி பெற்ற 

ஃபாயிஜ் FAAI Z فائز வெற்றியாளர்

ஃபாயித் FAAID
فايد நன்மை – இலாபம் 

ஃபாஇக் FAAIQ
فائق தலைசிறந்தவர் - உயர்ந்தவர் 

ஃபாலிஹ் FAALIH
فالح செழுமையானவர் 

ஃபாரிஸ் FAARIS
فارس குதிரை வீரன்; - குதிரை யோட்டி 

ஃபாதிஹ் FAATIH
فاتح வெற்றியாளர் 

ஃபாதின் FAATIN
فاطين வசீகரமான 

ஃபஹ்த் FAHD
فهد சிறுத்தை 

ஃபஹீம் FAHEEM
فهيم விவேகமுள்ள 

ஃபஹ்மிய் FAHMI
فهمي அறிந்தவன் 

பைஸல் FAISAL
فيصل மத்தியஸ்தர் - நீதியாளர்

ஃபரஜ் FARAJ
فرج மகிழ்ச்சி – ஆறுதல் 

ஃபரித் FAREED
فريد தனித்த - ஒற்றுமை - விந்தையான 

ஃபர்ஹான் FARHAAN
فرحان சந்தோஷமான - உற்சாகமான 

ஃபதீன் FATEEN
فطين தெளிவான - ஆர்வமுள்ள - மதி நுட்பமுள்ள 

ஃபத்ஹிய் FAT'HI
فتحي வெற்றியாளர் 

ஃபவ்வாஜ் FAWWAAZ
فواز வெற்றியாளர் 

ஃபவ்ஜ் FAWZ
فوز வெற்றி 

ஃபவ்ஜிய் FAWZI
فوزي வெற்றியாளர் 

ஃபய்யாள் FAYYAAD
فياض தாராள மனமுடையவன் 

ஃபிக்ரிய் FIKRI
فكري தியானிப்பவர் - சிந்தனை செய்பவர் 

ஃபுர்கான் FURQAAN
فرقان சாட்சியம்; - நிருபணம்; - (உரைகல்)


H
ஹாபிள் HAAFIL
حافظ காவலர் - குர்ஆன் மனனம் செய்தவர் 

ஹாஜித் HAAJID
هاجد இரவுத் தொழுகை தொழுபவர் 

ஹாமித் HAAMID
حامد புகழ்பவன் - புகழப்படுபவர் 

ஹானி HAANI
هاني சந்தோஷமான - மகிழ்ச்சியான 

ஹாரித் HAARITH
حارث உழவன் – சிங்கம் - சுறுசுறுப்பானவன் 

ஹாஷித்;. HAASHID
حاشد அநேகர் - அடங்கிய சபை 

ஹாதிம்; HAATIM
حاتم நீதிபதி - புகழ் பெற்ற அரபுத்தலைவர் ஒருவரின் பெயர் 

ஹாஜிம் HAAZIM
حازم திடமான 

ஹகம்; HAKAM
حمكم தீர்ப்பு 

ஹம்தான் HAMDAAN
حمدان அதிகப் புகழ்ச்சி 

ஹமூத் HAMOOD
حمود அதிகமாகபுகழ்பவன் - நன்றியுள்ளவன்

ஹிப்பான் HIBBAAN
حبان அதிகம் பிரியம் கொள்பவன் 

ஹிலால்; HILAAL
هلال புதிய நிலவு – பிறை 

ஹில்மிய் HILMI
حلمي அமைதியான 

ஹிஷாம் HISHAAM
هشام தாராளமனமுடையவன் 

ஹுதைபா HUDHAIFA
حذيفة சிறிய வாத்து – நபித்தோழர் ஒருவரின் பெயர் 

ஹுமைத் HUMAID
حميد புகழும் சிறுவன் 

ஹுமைதான் HUMAIDAAN
حميدان அதிகம் புகழும் சிறுவன் 

ஹுஸாம்; HUSAAM
حسام வாள் - வாளின் முனை 


மேலும் காண்க:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!