▼

03 பிப்ரவரி, 2012

பெண் குழந்தை பெயர்கள் U-V-W-Y-Z


U

உல்ஃபா ULFA
ألفة பிரியம் – அன்பு 

உல்யா ULYAA
علياء உயர்ந்தவள் 

உமைமா UMAIMA
أميمة தாய் – ஒரு நபித்தோழியின் பெயர் 

உமைரா UMAIRA
عمريرة வாழ்வளிக்கப் பெற்றவள் - நபித்தொழியர் சிலரின் பெயர் 

உம்மு குல்தூம் UMMU KULTHOOM
أم كلثوم நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளுள் ஒருவரின் பெயர் 

உர்வா URWA
عروة நட்புறவு பிணைப்பு 



V-W

வாஃபிய்யா WAAFIYYA
وافية விசுவாசமுள்ளவள்

வாஜிதா WAAJIDA
واجدة அன்பு கொள்பவள் 

வஃபாஃ WAFAAA
وفاء நேர்மையான – விசுவாசமுள்ள 

வஹீபா WAHEEBA
وهيبة சன்மானமளிக்கப்பட்டவள்

வஹீதா WAHEEDA
وحيدة இணையற்றவள் 

வஜ்திய்யா WAJDIYYA
وجدية உணர்ச்சிப்பூர்வமான காதலி 

வஜீஹா WAJEEHA
وجيهة சமுதாயத்தில் மதிப்புமிக்கவள்

வலீதா WALEEDA
وليدة சிறு குழந்தை - பிறந்த பெண் குழந்தை 

வலிய்யா WALIYYA
ولية ஆதரவளிப்பவள் – நேசிப்பவள் 

வனீஸா WANEESA
ونيسة நட்பானவள் 

வர்தா WARDA
وردة ரோஜா

வர்திய்யா WARDIYYA
وردية ரோஜாவைப் போன்றவர் 

வஸீமா WASEEMA
وسيمة பார்பதற்கினியவள்

வஸ்மா WASMAAA
وسماء பார்பதற்கினிய


Y
யாஸ்மீன் YAASMEEN
ياسمين மல்லிகை பூ

யாஸ்மீனா YAASMEENA
يامينة மல்லிகை பூ போன்றவள் 


Z
ஸாஹிதா ZAAHIDA
زاهدة தன்னலமற்றவள் – உலகாதய இன்பங்கலிளிருந்து விலகி இருப்பவள் 

ஸாஹிரா ZAAHIRA
زاهرة ஒளிரக்கூடிய – பிரகாசிக்கக்கூடிய 

ஸாஇதா ZAAIDA
زائدة வளர்ப்பவள்

ஸஹ்ராஃ ZAHRA
زهرة பூ

ஸஹ்ரா ZAHRAA
زهراء அழகான- பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் பட்டப் பெயர் 

ஸைனப் ZAINAB
زينب நறுமணம் வீசும் மலர் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளில் ஒருவரின் பெயர் முஃமின்களின் அன்னையர் இருவரின் பெயர் 

ஸைதூனா ZAITOONA
زيتونة ஆலிவ் – ஒலிவம்

ஸகீய்யா ZAKIYYA
زكية தூய்மையானவள் 

ஸீனா ZEENA
زينة அழகு 

ஸுபைதா ZUBAIDA
زبيدة வெண்ணை – பாலாடை 

ஸுஹைரா ZUHAIRA
زهيرة அழகு மதி நுட்பமான 

ஸுஹ்ரா ZUHRA
زهرة அழகு மதி நுட்பமான 

ஸஹ்ரிய்யா ZUHRIYAA
زهرية பூ ஜாடி 

ஸுல்பா ZULFA
زلفة குளம் – குட்டை 

ஸும்ருதா ZUMRUDA
زمردة மரகதம் – பச்சைக்கல் 


4 கருத்துகள்:

  1. மவ்லானா ! a முதல் z வரைக்கும் இருந்தால் நாம் அச்சிட்டு வெளிக் கொணரலாமே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://www.maslahi.in/2012/02/b-c-d_03.html
      http://www.maslahi.in/2012/02/f-g-h.html
      http://www.maslahi.in/2012/02/i-j-k-l_03.html
      http://www.maslahi.in/2012/02/m-n-q-r.html
      http://www.maslahi.in/2012/02/s-t.html
      http://www.maslahi.in/2012/02/u-v-w-y-z.html

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!