▼
அழுக்கில் கிடந்து புரளாதே
அழுக்கில் கிடந்து புரளாதே
அச்சம் கொண்டு மிரளாதே
நகத்தைப் பல்லால் கொறிக்காதே
நாளும் சோம்பல் முறிக்காதே
துரும்பை எடுத்து கடிக்காதே
சும்மா செடியை ஒடிக்காதே
கண்ட இடத்தில் துப்பாதே
கருத்தாய் இருக்க தப்பாதே
பிறரை என்றும் திட்டாதே
பெரியோர் முன்னால் கத்தாதே
பாதையை அசுத்தம் செய்யாதே
படித்தவற்றை மறக்காதே
..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன் 😀😃😂🤣
பதிலளிநீக்கு